என்னுடைய பயம் தான் என் வெற்றிக்கு முதல் காரணம்! மகேந்திர சிங் தோனி பேட்டி!
என்னுடைய பயம் தான் என் வெற்றிக்கு முதல் காரணம்! மகேந்திர சிங் தோனி பேட்டி! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி அவர்கள் அளித்த பேட்டியில் “எனக்குள் இருக்கும் என்னுடைய பயம் தான் என்னுடைய வெற்றிக்கு முதல் காரணம்” என்று கூறியுள்ளார். 17வது ஐபிஏல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பத்து அணிகள் பங்கேற்ற ஐபிஏல் தொடரில் கொல்கத்தா, … Read more