இதெல்லாம் நியாயமா?? லேடி சூப்பர் ஸ்டாரின் அட்டூழியத்தால் புலம்பித் தவிக்கும் தயாரிப்பாளர்கள்!!

Is this fair?? Producers lament over Lady Superstar's atrocity!!

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் செயல் தயாரிப்பாளர்களை புலம்ப வைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா. திருமணம் ஆனாலும் மார்க்கெட் சற்றும் குறையாமல் தற்போது பாலிவுட்டிலும் நுழைந்து கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது சம்பளமும் பயங்கரமாக எகிறி உள்ளது. மக்கள் மத்தியில் இவருக்கு இருக்கு வரவேற்பு மற்றும் சிறந்த கதையை தேர்வு … Read more

அக்காவாக நடிக்க தனது சம்பளத்தை உயர்த்தி கேட்ட நடிகை நயன்தாரா..! எத்தனை கோடி தெரியுமா?

Actress Nayanthara

Actress Nayanthara: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. இவர் சினிமா திரையுலகில் தனக்கென தனி இடம் பிடத்து, படத்தில் ஹூரோவுக்கு இணையான மாஸ் ஓபனிங்கை கொண்டுள்ளவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது இயகுனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக உள்ளார். இவர் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் கீத்து மோகன்தாஸ் இயக்கி வரும் கே.ஜி.எப் … Read more

ஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!!

ஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!! பிரபல நடிகை ஒருவர் ஒரு நிமிடத்திற்கு குறைவான அதாவது 50 விநாடிகள் கொண்ட விளம்பரத்தில் நடிக்கவே 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். மேலும் இந்த நடிகையின் செத்து மதிப்பும் பல நூறு கோடிகளுக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்பொழுது தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, … Read more

மாஸ் ஹீரோக்களை டம்மியாக்கிய டாப் 7 வில்லன்கள்!!

Top 7 villains who fooled mass heroes!!

மாஸ் ஹீரோக்களை டம்மியாக்கிய டாப் 7 வில்லன்கள்!! திரைப்படங்களில் பொதுவாக ஹீரோக்களை தான் இயக்குனர்கள் மாஸாக காட்ட நினைப்பர். இருப்பினும் ஒரு சில படங்களில் ஹீரோக்களை மிஞ்சி வில்லன்கள் அந்த பெயரை பெற்று விடுவர்.அக்காலத்திலும் சரி தற்பொழுது வெளிவரும் இக்காலத்திலும் சரி அவ்வாறான ஒரு சில படங்கள் அமைந்து விடுகிறது. மக்களும் ஹீரோக்களை விட்டுவிட்டு அந்த படத்தின் வில்லன்களை ரசிக்க ஆரம்பித்து, அவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவான கதைகளும் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக மாமன்னன் திரைப்படத்தை … Read more

நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!!

நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!! நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு தற்பொழுது கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஐ.அஹமது அவர்கள் இறைவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா … Read more

நயன்தாரா குழந்தை பெற்றது தான் திமுகவுக்கு முக்கியம்! விளாசியெடுத்த சிவி சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

நயன்தாரா குழந்தை பெற்றது தான் திமுகவுக்கு முக்கியம்! விளாசியெடுத்த சிவி சண்முகம்   விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள அசூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.   இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டத்துறை அமைச்சர், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான சிவி சண்முகம் கலந்து கொண்டார். மரம் நடும் விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது … Read more

சிறை கைதியாக நயன்தாரா! லீக்கானது புகைப்படம்

சிறை கைதியாக நயன்தாரா! லீக்கானது புகைப்படம்   நம்ம தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படம் இந்தியில் தயாராகி வருகிறது. ஜவான் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார்.அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.   இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சான்யா மல்ஹோத்ரா, ப்ரியாமணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி … Read more

உலகத்தையே சுற்றி வரும் இவர்கள் அடுத்த ஹனிமூனுக்கு ரெடி!..அதில் வைரலாகும் போட்டோக்கள்..

உலகத்தையே சுற்றி வரும் இவர்கள் அடுத்த ஹனிமூனுக்கு ரெடி!..அதில் வைரலாகும் போட்டோக்கள்.. இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நடிகை நயன்தாராவும், அவரும் விடுமுறைக்காக ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவுக்குச் செல்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.இன்ஸ்டாகிராமில் விமானத்திற்குள் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, விக்னேஷ் சிவன், “தொடர்ச்சியான வேலை, வேலை, வேலை என பல வேலைகளுக்குப் பிறகு, இதோ நமக்காக சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறோம்! பார்சிலோனா இதோ வந்தோம்!..   என் மனைவியுடன் பார்சிலோனாவுக்குச் செல்லுங்கள்! என்று மற்றொரு இடுகையுடன் மற்றொரு … Read more