கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்!

The car collided with the barrier and the accident! Boy killed, five injured!

கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்! திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பட்டாராமன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(40)இவருடைய மனைவி பார்வதி(30)இவர்களுடைய மகன் கவுசி(7).அதே பகுதியில் வசித்து வருபவர் சந்துரு,அவருடைய மனைவி தெய்வானை.இந்த இரண்டு குடும்பங்களும் உறவினர்கள் தான்.இரண்டு குடும்பங்களும் இணைந்து நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் காரை மணிகண்டன் என்ற டிரைவர் ஓட்டி சென்றார்.அதன் பிறகு அவர்கள் … Read more

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!

The echo of electricity tariff hike! Power weavers announced an indefinite strike!

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்! திமுக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில்  பெரும்பாலானோர் விசைத்தறியாளர்கள் தான் உள்ளனர். தமிழக அரசு அறிவித்த மின்கட்டணத்தை எதிர்த்து தற்பொழுது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப் போராட்டம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி ,பெட்ரோல் விலை உயர்வு, என இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் … Read more

இந்த  மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி!

The incident that took place in Namakkal district! The worker fell from the top of the building!

இந்த  மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி! நாமக்கல் மாவட்டம் திண்டமங்கலம் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவர் கோழிப்பண்ணை அதிபர். இவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த கட்டிடம் மேஸ்திரி பாரத்சாரதி (45). மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பார்த்தசாரதி பணி செய்யும் பொழுது கால் தவறி கீழே விழுந்து விட்டதாகவும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். … Read more

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A truck and a crane collided head-on in Namakkal district. There is a lot of excitement in the area!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே குப்பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). இவர் கிரேன் வண்டியை வாடகைக்கு ஓட்டி வருகிறார். மேலும் பவானி அருகே வரதநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (52). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கிரேன் வண்டியை வெங்கடாஜலம் ஓட்ட சுந்தரம் அதே வண்டியில் அமர்ந்து வந்து … Read more