நெல்சன் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார்!!! ஹீரோயின் யார்னு தெரியுமா!!?

நெல்சன் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார்!!! ஹீரோயின் யார்னு தெரியுமா!!? இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கவுள்ள முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குநர் யார், ஹீரோயின் யார் என்பது பற்றிய தகவல்களும் வெளியாகி இருக்கின்றது. நட்புனான என்னனு தெரியுமா, லிப்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து நடிகரான கவின் அவர்கள் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கிய டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு … Read more

ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்? நெல்சன் அதிரடி!

ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்? நெல்சன் அதிரடி! தமிழ் திரையுலகில் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார்.இவர் தமிழில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார்.இவர் இயக்கிய இந்த இரு படங்களும் செம்ம ஹிட் கொடுத்தது.இதையடுத்து மாஸ் ஹீரோவான தளபதி விஜய் அவர்களை வைத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் வணீக ரீதியாக … Read more

அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்கள்!! போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கு!!

Dhanush's upcoming films!! The list is too long!!

அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்கள்!! போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கு!! நடிகர் தனுஷ்  திரைத்துறையின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில்  எதார்த்தமான முகம், மெல்லிய உடல் தோற்றத்துடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிபடுத்தினார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் தனது புகழ் பெற்று இருந்தார் பின்பு அதனை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் தற்பொழுது தனுஷ் அவர்கள் அருண் … Read more

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

Jailer movie music release!! The team has made an official announcement!!

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு  விழா!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.இவர் தொடக்க காலத்தில்  பெங்களூர் போக்குவரத்து கலகத்தில் நடத்துனராக வேலை பார்த்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சென்னை திரைப்பட கல்லூரியில் படிப்பை முடித்த ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று … Read more

ஜெயிலர் பட அப்டேட்டை வெளியிட்ட யோகிபாபு!! கொண்டாத்தில் ரசிகர்கள்!!

Yogibabu released Jailer movie update!! Fans in Kondath!!

ஜெயிலர் பட அப்டேட்டை வெளியிட்ட யோகிபாபு!! கொண்டாத்தில் ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்தான் ரஜினிகாந்த்.இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார். இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த இந்த படம் பெரிய … Read more

ரஜினி எப்போதுமே மாஸ்தான்!! விக்ரம், லியோவை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்!!

Rajini is always Mastan!! Vikram, the jailer who pushed Leo back!!

ரஜினி எப்போதுமே மாஸ்தான்!! விக்ரம், லியோவை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய வீடியோ வெளியானது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருப்பதால் படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் ரிலீசுக்கு முன்பாகவே வெளிமாநிலங்களில் வியாபாரம் ஆகும். அந்த வகையில் எப்போதுமே விஜய் படத்திற்குதான் ப்ரி … Read more

இந்திய அளவில் ட்ரண்ட்டான ஜெயிலர் படத்தின் ரஜினிகாந்த் லுக்!

இந்திய அளவில் ட்ரண்ட்டான ஜெயிலர் படத்தின் ரஜினிகாந்த் லுக்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் நெல்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார்.  அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், கிரண் கலை இயக்குனராகவும் பணியாற்ற உள்ளனர். ரஜினியுடன் தமன்னா, பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் … Read more

வடிவேலுவுக்கு பதில் பிரபல நகைச்சுவை நடிகர்… ரஜினியின் ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

வடிவேலுவுக்கு பதில் பிரபல நகைச்சுவை நடிகர்… ரஜினியின் ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ரஜினிகாந்தின் கடைசி சில படங்களான காலா, பேட்ட, அண்ணாத்த எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அடுத்து அவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். பீஸ்ட் படத்துக்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் நெல்சன். ஆனால் பீஸ்ட் வெளியான பின்னர் அந்த படம் தோல்விப் படமாக … Read more

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இவர்தான் கதாநாயகியா?… கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இவர்தான் கதாநாயகியா?… கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்! ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிரண் … Read more

ஜெயிலர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?…  தன் ஸ்டைலில் பதில் சொன்ன சூப்பர் ஸ்டார்

ஜெயிலர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?…  தன் ஸ்டைலில் பதில் சொன்ன சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி … Read more