எதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும் சிதம்பரம் கண்டனம்!!
எதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும் சிதம்பரம் கண்டனம்!! குடியரசுத் தலைவர் அளிக்கும் சிறப்பு விருந்திற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்காததற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்று ஜி 20. அந்த அமைப்புடைய தலைமைப் பதவியை இந்தியா வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. … Read more