உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
கணவனை ஜாமீனில் எடுக்க உதவி செய்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் பஹ்வாரா பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரின் கணவன் சில நாட்களுக்கு முன் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தனது கணவனை வெளியில் கொண்டு வருவதற்கு தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து வந்தார். இந்நிலையில், அதே … Read more