ஒரே நேரத்தில் 300 விமான ஊழியர்கள் லீவு!! வேலையிலிருந்தே பணிநீக்கம் செய்து அதிரடி காட்டிய விமான நிறுவனம்!!

300-airline-employees-leave-at-the-same-time-the-airline-that-fired-from-the-job-and-showed-action

ஒரே நேரத்தில் 300 விமான ஊழியர்கள் லீவு!! வேலையிலிருந்தே பணிநீக்கம் செய்து அதிரடி காட்டிய விமான நிறுவனம்!! ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் லீவு போட்டதின் எதிரொலியாக உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்குச் செல்லும் சுமார் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதின் விளைவாக பயணிகள் குறித்த நேரத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாமல் தவித்தனர். இதனால் பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் உடல்நிலை சரியில்லாததாகக் … Read more

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!! இன்றைய காலத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயமாக லஞ்சம் என்கின்ற பணத்தை கொடுத்தே தீர வேண்டும்.அப்படி ஒரு சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எந்த ஒரு வேலை உங்களுக்கு நடக்க வேண்டும் என்றாலும் அதற்காக உடனே நீங்கள் பணத்தை கொடுத்து விடுகிறீர்கள். லஞ்சம் வாங்கி அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று கூறினால் லஞ்சம் கொடுத்து … Read more

முதல் பெண் ஓட்டுனருக்கு  பரிசளித்த உலகநாயகன் என்ன தெரியுமா ?? பஸ் போனால் போகட்டும்  மீண்டும்  தனது பணியை தொடங்கும் சர்மிளா !! 

Do you know what the world hero gifted to the first female driver?? Let the bus go, Sharmila will start her work again!!

முதல் பெண் ஓட்டுனருக்கு  பரிசளித்த உலகநாயகன் என்ன தெரியுமா ?? பஸ் போனால் போகட்டும்  மீண்டும்  தனது பணியை தொடங்கும் சர்மிளா !!  கோவையின் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு உலகநாயகன் கமல் பரிசளித்தார். கோவையை சேர்ந்த முதல் பெண் ஓட்டுனர் ஷர்மிளா இவர் ஒண்டிப்புதூர் -வடவள்ளி வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து ஓட்டுனராக பணி புரிந்தார். மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுனரான சர்மிளாவுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்பி சர்மிளாவின் … Read more

வேலை தரும் நிறுவனத்தில் பணி நீக்கம்!! அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்கள்!!

Dismissal from employer!! Shocked employees!!

வேலை தரும் நிறுவனத்தில் பணி நீக்கம்!! அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்கள்!! வேலைகள் தேடுவதற்கு முக்கிய இணையதளமாக இருக்கும் லிங்கிடு இன்(LinkedIn) நிறுவனம் தற்போது அவர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது ஊழியர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களாக பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் இருந்து பெருமளவில் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வரும் நிலையில் லிங்கிடு இன் நிறுவனமும் இரண்டாவது முறை இந்த பட்டியலில் இணைந்துள்ளது. லிங்கிடு இன் இணையதளம் வேலை தேடுபவர்களுக்கு பெரும் … Read more

ஒரே ஒரு மின்னஞ்சல் தான்!  453 இந்தியர்களை வீட்டுக்கு அனுப்பிய கூகுள் நிறுவனம்! 

ஒரே ஒரு மின்னஞ்சல் தான்!  453 இந்தியர்களை வீட்டுக்கு அனுப்பிய கூகுள் நிறுவனம்! 

ஒரே ஒரு மின்னஞ்சல் தான்!  453 இந்தியர்களை வீட்டுக்கு அனுப்பிய கூகுள் நிறுவனம்!  இந்தியர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பாக இமெயில் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறது google நிறுவனம்.  கொரோனா வைரஸ் பாதிப்பு, உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான போர், அரசியல் நிலைத்தன்மை, கச்சா எண்ணெய் விநியோகம், உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு, ஆகிய காரணங்களால் கடந்த சில மாதங்களாக உலக பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய … Read more

10,000 பணியாளர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

10,000 பணியாளர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

ஆன்லைன் விற்பனை இணையதளங்களில் அமேசான் முக்கியமான ஒன்றாகும். தற்போது உலகளவில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.இதற்கிடையில் உலகின் பல முண்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியப்பின்,பாதி பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.அதே போல மெட்டா நிறுவனத்திலும் சுமார் 11 ஆயிரம் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த பாணியை அமேசானும் கையில் எடுத்துள்ளது. அமேசானில் பணியாற்றும் 10,000 ஆயிரம் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ததாக அவர்களுக்கு மின்னஞ்சல் … Read more

டிவிட்டரை வாங்கியதும் முதல் வேலை இதுதான்… ஊழியர்களுக்கு செக் வைக்கும் எலான் மஸ்க்!

டிவிட்டரை வாங்கியதும் முதல் வேலை இதுதான்… ஊழியர்களுக்கு செக் வைக்கும் எலான் மஸ்க்!

டிவிட்டரை வாங்கியதும் முதல் வேலை இதுதான்… ஊழியர்களுக்கு செக் வைக்கும் எலான் மஸ்க்! டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதிரடி முடிவுகளை எலான் மஸ்க் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது. இதற்கிடையில் ட்விட்டரில் உள்ள … Read more

6,000 ஊழியர்களை வெளியேற்ற முடிவு! கார் நிறுவனத்தின் திடீர் முடிவால் பணியாளர்கள் அதிர்ச்சி!

6,000 ஊழியர்களை வெளியேற்ற முடிவு! கார் நிறுவனத்தின் திடீர் முடிவால் பணியாளர்கள் அதிர்ச்சி!

6,000 ஊழியர்களை வெளியேற்ற முடிவு! கார் நிறுவனத்தின் திடீர் முடிவால் பணியாளர்கள் அதிர்ச்சி!