காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் குடிங்க! மூலம் சரியாகிவிடும்!
காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் குடிங்க! மூலம் சரியாகிவிடும்! அரைக்க முடியாத செ ரிக்க முடியாத உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது மலம் வெளியேற மிகவும் சிரமப்பட்டு ஆசனவாயில் புண் ஏற்படுகிறது. அதனுடைய எரிச்சலையும் தாங்க முடியாது. அந்த புண்ணால் நம்மால் உட்காரவும் முடியாது. அதற்கு காரணம் துரித உணவுகள், மற்றும் காரமான உணவுகள், . அதை நிரந்தரமாக தீர்ப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: … Read more