பிரியாணி வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய நபர்கள்! தட்டி கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்!!

பிரியாணி வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய நபர்கள்! தட்டி கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்!! கடையில் சாப்பிடுவதற்கு பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிச்செல்ல முயன்ற நபர்களை நிறுத்தி உரிமையாளர் பணம் கேட்டதற்கு அவரை தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. பிரியாணி என்றால் நிறைய பேருக்கு விருப்பம் அதிகம். ஏராளமான மக்களின் விருப்ப உணவாக பிரியாணி உள்ளது. அதற்கு சாட்சி தான் வீதிகள் தோறும் உள்ள பிரியாணி கடைகள். … Read more

இனி பார்சல் அனுப்ப அலைய வேண்டாம்! வீடு தேடி வந்து பெற்று செல்வார்கள்!

Don't bother sending parcels anymore! They will come and find a home!

இனி பார்சல் அனுப்ப அலைய வேண்டாம்! வீடு தேடி வந்து பெற்று செல்வார்கள்! அஞ்சல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் வீடு தேடி வந்து பார்சலை பெற்று அனுப்பும் சேவை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் நேற்று அறிவிப்பன்றை அனுப்பினார். அதில் அஞ்சல் துறையும் ரயில்வே துறையும் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பார்சல் சேவையை கடந்த டிசம்பர் … Read more

ரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்!

Introducing a new method in the railways! Now their difficulty will decrease!

ரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்! இன்று மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகின்றது.அந்த கூட்டத்தில் வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பார்சலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு மிகுந்த சிரமம் கொள்கின்றனர்.அதனால் அவர்களின் சிரமத்தை குறைக்கும்  வகையில் இந்திய ரயில்வேயும் இந்திய தபால் துறையும் இணைந்து ரயில்வே பார்சல் சர்வீஸ் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சூரத் வாரணாசி இடையே தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சேவை … Read more

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! 

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! தற்போதுள்ள சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து அனைவரும் ரயிலில் பயணம் செய்கின்றார்கள். இதனால் பலர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் அந்த சம்பவத்தை தடுக்கும் வகையில் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் பேரில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் , ரயில்வே பாதுகாப்பு படையினர் … Read more

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!…

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!… பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் பார்சலை தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக அல்லது பேருந்து மூலமாகவே மற்ற ஊர்களுக்கு பொருட்களை அனுப்பி வருகின்றன.ர் இதில் முதற்கட்டமாக ஏழு முக்கிய நகரங்களிலிருந்து பார்சல் சேவை சென்னைக்கு அனுப்பி இருக்கின்றனர். அதாவது மாத வாடகையின் மூலமாகவோ அல்லது தினசரி வாடகை மூலமாகவோ பார்சல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஆகஸ்ட் 3 முதல் அரசு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி… போக்குவரத்துத் துறை அறிவிப்பு

ஆகஸ்ட் 3 முதல் அரசு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி… போக்குவரத்துத் துறை அறிவிப்பு தமிழக அரசின் பொதுப்போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் விரைவு பேருந்துகளில் பார்சல்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துத்துறை மக்களுக்கு பயன்படும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அரசு விரைவுப் பேருந்துகளில் இருக்கும் பார்சல் பெட்டியை மக்களுக்கு வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் குறைந்த செலவில் தங்கள் பார்சல்களை பாதுகாப்பாக அனுப்ப முடியும். இது சம்மந்தமாக வெளியான … Read more

உஷார் ஆன்லைன் போலி திருமண தகவல்! ரூ.8 லட்சம் மோசடி!

உஷார் ஆன்லைன் போலி திருமண தகவல்! ரூ.8 லட்சம் மோசடி! திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கு வயது 25. தற்போது இவர் தனது பெயரை சாப்ட்வேர் என்ஜினியராக மாற்றிக் கொண்டார். இவர் திருச்சியில் உள்ள தில்லைநகர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். இந்நிலையில் திருமண வயது வந்ததால் ஆன்லைன் திருமண மையத்தின் மூலம் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். தற்போது ப்ரொபைலில் பெங்களூர் முகவரியில் உள்ள ஒரு இளைஞரை பார்த்தால். இவர் … Read more