பாலியல் புகாரில் உண்மையை கூற கூடாது.. மாணவிகளை மிரட்டிய காவல்துறையினர்..!
பாலியல் புகாரில் ஆசிரியருக்கு எதிராக சாட்சி அளிக்க கூடாது என காவல்துறையினர் மிரட்டுவதாக மாணவி புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் ஆரோக்கிய அருள்தாமஸ். இவர் கடந்த 2019ம்ஆண்டு அந்த பள்ளியில் படித்த 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் அவரின் செயல்களை தாங்க முடியாத மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தனர். … Read more