என்ன செய்தாலும் அக்குளில் உள்ள கருமை போகவில்லையா..?? அப்போ ஆரஞ்சை இப்படி யூஸ் பண்ணுங்க..!!
என்ன செய்தாலும் அக்குளில் உள்ள கருமை போகவில்லையா..?? அப்போ ஆரஞ்சை இப்படி யூஸ் பண்ணுங்க..!! நம்மில் ஒரு சிலர் ஆரஞ்சு பழத்தை வேண்டி விரும்பி சாப்பிடுவோம். ஆரஞ்சு பழத்தில் சத்துக்கள் இருக்கின்றது என்பதால் நாம் பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எரிந்து விடுவோம். அந்த தோல் எவ்வாறு எல்லாம் மருந்துப் பொருளாக பயன்படுகிறது என்று இங்கு யாருக்கு எல்லாம் தெரியும். இந்த ஆரஞ்சு பழத் தோலானது பல நன்மைகளை வழங்கும் ஒரு பொருட்களில் ஒன்று. வழக்கமாக நாம் … Read more