வாயை சுற்றி கருமையாக இருக்கிறதா?? அப்படியென்றால் இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!!
வாயை சுற்றி கருமையாக இருக்கிறதா?? அப்படியென்றால் இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!! வாயை சுற்றி உள்ள கருமை நீங்குவதற்கு எளிய முறை.வாயை சுற்றி கருப்பு படலம் உண்டாக ஹைப்பர்- பிக்மெண்டேஷன்., ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பல காரணங்களால் உண்டாகலாம். இது பொதுவானவை. பெரும்பாலும் மேக் அப் வழியாக அதை மறைக்க செய்கிறோம். உங்களில் ஒருசிலருக்கு உதட்டை சுற்றி மற்றும் வாயை சுற்றி உள்ள பகுதிகள் கருமையை நிறத்தில் இருக்கலாம். இது பலருக்கும் அவர்களின் முக அழகை பாதிக்கும் வகையில் … Read more