ஆடைகளை கிழித்து! காதலனை நம்பிச் சென்ற பெண்ணுக்கு அவரின் குடும்பத்தாரால் ஏற்பட்ட கொடூரம்!!
ஆடைகளை கிழித்து! காதலனை நம்பிச் சென்ற பெண்ணுக்கு அவரின் குடும்பத்தாரால் ஏற்பட்ட கொடூரம்!! காதலனே இளம்பெண் ஒருவரை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிதி மாவட்டத்தில் இளம் பெண் ஒருவரை ஒரு ஆண் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். புதன் கிழமை இரவு 11 மணி அளவில் … Read more