கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!
கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்! பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு கரும்புள்ளி கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். கற்பூரவள்ளி இலையை சளி, காய்ச்சல், தும்மல் போன்றவைகளுக்கு தான் பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முதலில் இரண்டு … Read more