வாக்காளர் சரி பார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்!! மாநகராட்சி வேண்டுகோள்!!
வாக்காளர் சரி பார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்!! மாநகராட்சி வேண்டுகோள்!! நாட்டின் முதல்வரையும் பிரதமரையும் தேர்ந்தெடுக்க மக்கள் தங்களிடம் ஓட்டுகளை வைத்திருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான் இந்த வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி. மக்கள் என்னதான் வாக்குகளை தாங்கள் தேர்தெடுக்கும் தலைவருக்கு செலுத்தினாலும் அதற்கு அவர்கள் மறைமுகமாக செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது சட்ட மன்றத்திற்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இவை அனைத்தையும் சரிபார்த்து வருகின்ற ஆண்டு ஜனவரி மாதம் … Read more