பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் பள்ளிக் கல்வித் துறை ஆனது பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது கூட கலைத்திருவிழா என்பதை அனைத்து மாவட்டம் தோறும் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகளை அளித்தது. அந்த வகையில் மாணவர்களின் வளர்ச்சிக்கு இணை செயல்பாடுகள் என விளையாட்டு, உடல்நலம் கல்வி, நாட்டு நல பணி திட்டம் ஆகியவற்றில் மாணவர்கள் கலந்து கொண்டு இதற்கென்று சாரண சரணியர் இயக்கம் … Read more