மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!! பாரதிய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 122 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று சென்னை தியாகராய நகரில், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மலர் மாலைகளை தூவி மத்திய அமைச்சரான பாரதி பிரவின் பவார் மரியாதை செலுத்தினார். அப்போது கட்சி மற்றும் தொண்டர்களிடம் மத்திய அரசின் ஆயுஷ்மான் … Read more