மக்களை அதிரடியாக மிரட்டி வரும்  பிபர்ஜாய் ! ஏராளமான மக்கள் வெளியேற்றம் மத்திய சுகாதார துறை அறிவிப்பு! 

Bibarjoy is threatening people with action! A large number of people have been evacuated, the Central Health Department announced!

மக்களை அதிரடியாக மிரட்டி வரும்  பிபர்ஜாய் ! ஏராளமான மக்கள் வெளியேற்றம் மத்திய சுகாதார துறை அறிவிப்பு!  பிபர்ஜாய் புயல் மக்களை மிகவும் பயமுறுத்தி வருவதால் குஜராத் மாநிலத்தில் இருந்து சுமார் 8000 மக்கள் அவர்கள் வாழிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. தற்போது அதிதீவிர புயலாக உருமாறியுள்ள இந்த பிபார்ஜாய் புயலானது … Read more

எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!!

    எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!! நாடு முழுவதும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் எக்ஸ்பிபி என்ற இந்த வைரஸ் தான் காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது, இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதன் தாக்கம் அதிகரித்து வந்தாலும், மருத்துவ துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையான வைரஸ் கொரோனா தொற்றை அதிகரிக்க செய்தாலும் … Read more

மீண்டும் படையெடுக்கும் கொரோனா தொற்று! மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Corona virus invading again! Important announcement issued by the Central Health Department!

மீண்டும் படையெடுக்கும் கொரோனா தொற்று! மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் போக்குவரத்துகளும் கல்வி நிறுவனங்களும் முற்றிலும் முடக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. மக்கள் மீண்டும் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால்தமிழ்நாடு … Read more

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கும்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கும்! சுகாதாரத்துறை எச்சரிக்கை! நமது நாட்டில் அடுத்த சில நாட்களில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் அதிவேகம் எடுத்த கொரோனாவினால் உலக நாடுகளில் கொரோனா பரவல் குறித்த அச்சங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. தற்போது அமெரிக்கா ஜப்பான் தென் கொரியா பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஆங்காங்கே … Read more

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் !

Speeding tomato fever! Be careful children!

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் ! மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.  தற்போது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்லுக்கு  கை, கால் வலி மற்றும் வாய்ப்புண் ஆகியவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்து. . இந்நிலையில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மேலும் … Read more

கண்டு கொள்ளாமல் விட்ட அன்புமணி ராமதாஸ் திட்டத்தை மீண்டும் அதிரடியாக செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய சுகாதாரத்துறை! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

கண்டு கொள்ளாமல் விட்ட அன்புமணி ராமதாஸ் திட்டத்தை மீண்டும் அதிரடியாக செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய சுகாதாரத்துறை! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு தமிழக அரசியலில் பாமக மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அக்கட்சியின் கொள்கைகள் மற்றும் கடந்த கால செயல்பாடுகள் மூலம் படித்தவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது. அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த போது உலக நாடுகளே பாராட்டும் அளவிற்கு இந்திய சுகாதார துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். … Read more