தகாத பழக்கம்!! காதல் கணவனை திருத்த முயன்ற மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்த கொடுமை!!
தகாத பழக்கம்!! காதல் கணவனை திருத்த முயன்ற மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்த கொடுமை!! தனது கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை மீட்டெடுக்க போராடிய மனைவியின் செயல் இரண்டு உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தனது காதல் கணவனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க முயன்ற மனைவியின் செயலால் விபரீதமான சம்பவம் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கச்சிப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருபவர் தாஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண்ணை … Read more