மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!..
மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!.. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேவுள்ள காட்டூர் பழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவருடைய மனைவி ஜோதிமணி இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.திருமணமாகி ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் தமிழ்மணி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.ஆனால் ஜோதிமணி விவகாரத்து வழங்காமல் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு பதில் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி இரு தரப்பையும் விசாரித்து … Read more