மூட்டுகளில் சத்தம் வருகிறதா?? அப்படி என்றால் இந்த 3 பொருட்களை சாப்பிடுங்கள்!!
மூட்டுகளில் சத்தம் வருகிறதா?? அப்படி என்றால் இந்த 3 பொருட்களை சாப்பிடுங்கள்!! உங்களுடைய மூட்டு முழங்காலில் இருந்து டக் டக் என்று சத்தம் வருகிறதா அப்படி என்றால் இந்த மூன்று பொருட்களை உடனடியாக நீங்கள் உண்ண வேண்டும். நடக்கும்போது காலில் டக் டக் என்று சத்தம் வரும். இது என்னவென்று தெரியாமல் சில பேர் இதனால் மிகவும் பயப்படுகிறார்கள். இதைத்தான் மருத்துவத்தில் ஜாயிண்ட் க்ரிப்டேஷன் என்று கூறுவோம். இந்த சத்தம் வருவதற்கு காரணம் நம்முடைய ஜாயிண்டில் லூப்ரிகன் … Read more