ஓபிசி 50% இட ஒதுக்கீடு: தமிழக அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தரக்கோரிய தமிழக அரசின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

8 மாத கர்ப்பத்துடன் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த நடிகர் விமலின் மனைவி! ஆச்சரியமான தகவல்!!

8 மாத கர்ப்பத்துடன் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த நடிகர் விமலின் மனைவி! ஆச்சரியமான தகவல்!! நடிகர் விமலின் மனைவி ஒரு மருத்துவர். தற்போதைய சூழலில் அவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்தும், கொரோனாவை அழிக்க பல நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துவருவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் விமல் தமிழ் சினிமாவில் களவாணி படத்தில் அறிக்கி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அவர் … Read more

கொரோனா பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு! இனி குறைந்த விலையில் மருத்துவ பரிசோனை?

கொரோனா பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு! இனி குறைந்த விலையில் மருத்துவ பரிசோனை? இந்திய அளவில் மக்களை வீட்டிற்குள் முடக்கிப் போடும் கொரோனா வைரஸை எளிதில் பரிசோதனை செய்யும் வகையில், புனேவைச் சேர்ந்த “மைலேப் டிஸ்கவரி சொல்யுசன்” என்ற இந்திய நிறுவனம் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளது. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அங்கீகாரம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, தேனி, நெல்லை போன்ற பல்வேறு இடங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் … Read more

கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்! எஸ்பிஐ வங்கி அறிவித்த அவசர உதவி.??

கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்! எஸ்பிஐ வங்கி அறிவித்த அவசர உதவி.?? மூன்று மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் அனைத்து ஏடிஎம் -களிலும் பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்கள் பல்வேறு அச்சத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக அலைமோதி வருகின்றனர். கோயம்பேடு மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் நேற்றும், இன்றும் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் கூட்டம் அதிகளவு … Read more

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ)

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ) உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் பலாயிரம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு நோயாளி ஒருவர், தமிழக சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மூலமாக கொரோனா நோய்க்கான மூலிகை மருந்தை உட்கொண்டு குணமாகியுள்ளார். கொரோனாவில் இருந்து தான் குணமானதை பற்றி வீடியோ ஒன்றில் வெளிநாட்டு நபர் பேசியுள்ளார். அதில், கரோனா குணமாக தான் … Read more

தமிழக சித்த மருத்துவரை அழைத்த சீன அரசு! கொரோனா வைரஸை குணப்படுத்த விரைவில் பயணம்?

தமிழக சித்த மருத்துவரை அழைத்த சீன அரசு! கொரோனா வைரஸை குணப்படுத்த விரைவில் பயணம்? சீனாவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் தினமும் சீனாவில் நூற்றுக்கணக்கானோர் இறந்து வருகின்றனர். இந்த வைரஸ் தமிழகத்திலும் சிலரை பாதித்து உள்ளது. இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் மரபு வழி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் அவர்களை, கொரோனா வைரஸை குணப்படுத்த சீன அரசின் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பினை … Read more

ஜீன்ஸ் போட்டா ’அதுக்கு’ ஆபத்தா?

Jeans Pants side effects-News4 Tamil Latest Health Tips in Tamil

ஜீன்ஸ் போட்டா ’அதுக்கு’ ஆபத்தா? ஹைத்ராபாத்தில், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் நவ நாகரீக இளம் பெண் ஸ்வாதி. தன் தோழியுடன் காரில் வெகு தூரம் பயணம் செய்துள்ளார். ஒரு நான்கைந்து மணி நேரம் கழித்து, இடுப்பிற்குக் கீழே உணர்வற்ற நிலை இருப்பதை உணர்கிறார். தன் தோழியிடம் விஷயத்தை சொல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் மயங்கி விடுகிறார் ஸ்வாதி. மருத்துவமனையில் சேர்த்த பிறகு தான் அவரின் கால்கள் மருத்து வீங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். அவரின் பேண்டுகளை கழட்ட … Read more

கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா!கேன்சருக்குமா!

கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா! கேன்சருக்குமா! குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி உண்ணும் போது கருவேப்பிலையை உண்ணாமல் எடுத்து வைத்து விடுகிறோம். ஏதோ வெண்டாதது பொல கரு வேப்பிலையை ஒதுக்கி விடுகிறோம். ஆனால் கருவேப்பிலை எவ்வளவு மருத்துவ குணம் கொண்டது தெரியுமா? உணவின் வாசனையை  அதிகரிக்கத் தான் கறிவேப்பிலை பயன்படுகிறது  என்று பலர் கருதுகின்றனர்.  இதனால் தான் சாப்பிடும் போது  உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால்  இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள்  இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம்  தெரியவந்துள்ளது.    கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன.மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான்சொரின், ஆஸ்பார்டிக்  … Read more

பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

பப்பாளி பழம் அனைவரும் அறிந்ததே மிகவும் எளிமையாக கிடைக்க கூடிய ஒரு பழம் ஆகும். இப்படி எளிமையாக கிடைப்பது நாம் அனைவரும் அதிகமாக உண்பதில்லை. பப்பாளி மரத்தில் அதனுடைய இலை, பழம், விதை இப்படி அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தவை ஆகும். பப்பாளி பழத்தில் அதிக அளவு விட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் போன்ற உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் ஊட்டச்சத்துக்கள்  அடங்கியுள்ளன. இது அனைவரும் உண்ணும் பழம் ஆகும். பப்பாளி பழத்தை தொடர்ந்து உண்ணுவந்தால் மலச்சிக்கல் குணமாகும். பப்பாளி பழத்தை … Read more