மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!.
மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் டூ வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது.தன் மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது.இதனால் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.மேலும் அங்குள்ள வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.அப்பள்ளியில் உள்ள பொருட்கள் உட்பட … Read more