தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..
தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்.. கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூர் என்னும் ஊரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3 தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி லிங்கத்தின் மீது விழுவதும் சிறப்பம்சமாகும்.தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க … Read more