மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தான் வகுப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தான் வகுப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! தமிழகத்தை போல இதர மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் மழைப்பொழிவு என்ன மாறி மாறி பருவநிலை இருப்பதால் அதற்கு ஏற்றவாறு மாநில அரசானது பள்ளிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் உத்தர் பிரதேசம் மாநிலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இங்கு ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகளும் எங்கும் … Read more