மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. மேல்முறையீடு செய்ய போறீங்களா? அப்போ இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. மேல்முறையீடு செய்ய போறீங்களா? அப்போ இதை கவனத்தில் கொள்ளுங்கள்! குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.முன்னதாக விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பெற ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முதல்கட்ட முகாம்,ஆகஸ்ட் 5 முதல் 12 அம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்பட்டன.இந்த முகாமில் விண்ணப்பம் … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. செப்டம்பர் 18 தேதி மெசேஜ் வரும்!! கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. செப்டம்பர் 18 தேதி மெசேஜ் வரும்!! கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தொடங்கி வைக்க உள்ளார். முன்னதாக கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் … Read more

விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!!

விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!! மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80-ராதா நல்லூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த வியாழன் கிழமை அன்று திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் … Read more

இன்று கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள்!! அமைதி பேரணி!! 

Today is the artist's 5th anniversary!! Peace rally!!

இன்று கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள்!! அமைதி பேரணி!! கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கொண்டப்பட்டது. மேலும் கருணாநிதி நூற்றாண்டு விழா இந்த ஆண்டுமுழுவதும் கொண்டாப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் . இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகம்  நடத்தப்பட்டு … Read more

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!!

Happy news for farmers!! Stalin launched free electricity scheme!!

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!! தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும் ,விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச … Read more

பாஜகவை வீழ்த்த தயார்!! சோனியாகாந்தியின் கீழ் எதிர்க்கட்சிகளின் கூட்டணி!!

பாஜகவை வீழ்த்த தயார்!! சோனியாகாந்தியின் கீழ் எதிர்க்கட்சிகளின் கூட்டணி!! ஒரு பக்கம் பாஜக அரசு எதிர்கட்சிகளுக்கு கலக்கம் ஏற்படுத்த தொடர் ரெய்டு அமலாக்கத்துறையினரால் ரெய்டு விட்டு அச்சத்தை குடுத்து வருகிறது. இன்னொரு பக்கம் வரும் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து அதாவது கிட்டத்தட்ட 24 கட்சிகள் சோனியா காந்தியின் கீழ் ஆலோசனை செய்கிறது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த முதல் கூட்டம் ஜூன் 23-ந் தேதி பாட்னாவில் நடைபெற்றது என்பது … Read more

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!!

Chief Minister Stalin showered floral tributes on the occasion of Kamaraj's birthday!!

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!! தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாட இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். எனவே, காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்களான பொன்முடி மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more

உளவுத்துறையிடம் ரிப்போர்ட்களை கேட்ட ஸ்டாலின்!! அமைச்சர்களுக்கான குறுக்கு கவனிப்பு!!

Stalin asked intelligence agency for reports!! Cross Care for Ministers!!

உளவுத்துறையிடம் ரிப்போர்ட்களை கேட்ட ஸ்டாலின்!! அமைச்சர்களுக்கான குறுக்கு கவனிப்பு!! தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தருவாயில், பாஜக கட்சியானது எதிர் கட்சிகளை குறிவைத்து தாக்குவதாகவும், மேலும், பாஜக விற்கு எதிராக தலை தூக்கும் கட்சிகளின் தலைவர்கள், குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் என அனைவரது வீட்டிலும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ முதலியவை சோதனை செய்வதாகவும் குற்றம் எழுந்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்திலும் திமுக கட்சிக்கு பாஜக தொடர்ந்து தொந்தரவை கொடுத்து வருகிறது. எனவே, இந்த சமயத்தில் முதல்வர் … Read more

தமிழக வேளாண் திருவிழாவை தொடங்கி வைத்த  முதல்வர்!! விவசாயிகளுக்கு புதிய அறிவிப்பு 

The Chief Minister inaugurated the Tamil Nadu Agricultural Festival!! New notification for farmers

தமிழக வேளாண் திருவிழாவை தொடங்கி வைத்த  முதல்வர்!! விவசாயிகளுக்கு புதிய அறிவிப்பு தமிழ்நாட்டில் விவசாயத்தை கொண்டாடும் வகையில் இரண்டு நாள் வேளாண் திருவிழா கொண்டாடப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த திருவிழாவில் விவசாயிகளை பெருமை படுத்தும் வகையில் வேளாண் சார்ந்த பொருட்கள் காட்சி படுத்தபடும் என்றும் தெரிவித்திருந்தது. இது தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்பு விவசாயிகள் நலத்துறையுடன் இணைந்து விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் திருவிழா நடத்தபடுகிறது. அதன்படி இரண்டு நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் … Read more

இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள்  தினம்!! முக்கிய தலைவர்கள் வாழ்த்து!!

Today is Doctors Day across the country!! Greetings from the main leaders!!

இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள்  தினம்!! முக்கிய தலைவர்கள் வாழ்த்து!! நாடு முழுவது  தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாப்படுகிறது. இந்த தினம் மருத்துவர்களின் சேவை, கடமை, செயல்பாடுகள் மற்றும் அவர்களின் பொறுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நாள் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாள் வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை இணைத்து  மருத்தவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இவர் மகாத்மா கத்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். மேலும் இவர் மருத்துவம் … Read more