பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!!
பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!! மோகன் என்பவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி ஜமுனா ராணி திருப்பத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஹேமாவதி மற்றும் அவரின் கணவர் பிரவீன்குமார் ஜமுனாவிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சங்களை லாபமாக பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். … Read more