தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் உண்டாகும் நாள்!
தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் உண்டாகும் நாள்! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் நன்மை கிடைக்கும். அதேசமயம் மாலையில் பகை உணர் யோக ஸ்தானத்திற்கு சந்திர பகவான் வருவதால் உற்சாகம் உண்டாகும். உத்தியோகம் சிறப்பாக அமையும். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் … Read more