பச்சைக் கிளி தந்த பயம்..கடலூரில் பாமகவை கண்டு அஞ்சுகிறதா திமுக!!
பச்சைக் கிளி தந்த பயம்..கடலூரில் பாமகவை கண்டு அஞ்சுகிறதா திமுக!! கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த விவகாரத்தில் வனத்துறை ஏன் இவ்வளவு கறார் நடவடிக்கை காட்டுகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள இயக்குநர் தங்கர் பச்சான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முதலில் இந்த தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.கோவிந்த சாமியை நிறுத்த முயற்சித்தனர். அவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால்தான் வெளிநாட்டிலிருந்த தங்கர்பச்சானை … Read more