வயிறு உப்பசம்? அப்போ இந்த மூலிகை தேநீர் செய்து பருகுங்கள்!!

வயிறு உப்பசம்? அப்போ இந்த மூலிகை தேநீர் செய்து பருகுங்கள்!! நம்மில் பலர் ஆரோக்கியமற்ற உணவுகளில் வயிறு உப்பச பாதிப்பை சந்தித்து வருகிறோம். இந்த பாதிப்பை சரி செய்ய கொத்தமல்லி விதையுடன் 3 பொருட்களை சேர்த்து தேநீர் செய்து பருகுங்கள். வயிறு உப்பசம் மட்டும் அல்ல உடல் பருமன், கை கால் வீக்கம், முகப்பரு, குடல் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் சரியாகும். மருந்து மாத்திரை இன்றி இயற்கை வழியில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது சிறந்தது. தேவையான … Read more

வாயு தொல்லை உடனே குணமாக வேண்டுமா? இரண்டு கொத்து கருவேப்பிலை!

வாயு தொல்லை உடனே குணமாக வேண்டுமா? இரண்டு கொத்து கருவேப்பிலை! வாயு தொல்லை, செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் நீங்க வீட்டு வைத்தியம்.தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கும் இந்த வாயு தொல்லை, செரிமானம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றது. இது உணவில் அதிகம் காரம் சேர்த்துக் கொள்வதனாலும் அடிக்கடி மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த மாத்திரையின் பக்க விளைவுகளின் காரணமாகவும் இந்த வாயு தொல்லை உண்டாகக்கூடும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதனை … Read more

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு உடனே குணமாக வேண்டுமா! ஒரு டீஸ்பூன் இதனை கொடுத்தால் போதும்!

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு உடனே குணமாக வேண்டுமா! ஒரு டீஸ்பூன் இதனை கொடுத்தால் போதும்! இளம் வயதில் உள்ள குழந்தையின் வயிற்றுப்போக்கு,உப்புசம், வயிற்று வலி, செரிமான பிரச்சனை ஆகியவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்வது எப்படி என்று இந்த பதிவு மூலமாக காணலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை வயிற்றுப்போக்கு உப்புசம் வயிற்று வலி செரிமான பிரச்சனை ஆகியவை ஏற்படும் இதனை மருத்துவமனைக்கு சென்று சரி செய்து கொள்கின்றனர்.ஆனால் நம் வீட்டில் உள்ள பொருட்களை … Read more

அட! இவர் ஒருவர் போதுமே! இனி எதுக்கு ஹாஸ்பிட்டல்? சமையல் அறையில் உள்ள மருத்துவர்…

அட! இவர் ஒருவர் போதுமே! இனி எதுக்கு ஹாஸ்பிட்டல்? சமையல் அறையில் உள்ள மருத்துவர்…

இஞ்சி ஒரு இயற்கை மருத்துவ பொருள் நாம் அறிந்தது தான். ஆனால் கால் கிலோ இஞ்சி இருந்த போதும் நூறு மருத்துவர்க்கு சமம். நாம இஞ்சியை டீக்கும், அசைவ உணவுக்கு மட்டுமே பயன் படுத்ததுக்கிறோம். ஆனால் பாருங்கள் இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு செலவு மிச்சம் என்று, நோய்களை நீக்குவதில் இஞ்சி சமையலறை மருத்துவர்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் தீரும், சுறுசுறுப்பு ஏற்படும். இஞ்சியை துவையல் ஆக்கி சாப்பிட வயிற்று உப்புசம் தீரும்.

காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்,உடம்பு இளமை பெறும். 10 கிராம் இஞ்சி, பூண்டு, இரண்டையும் அரைத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து காலை மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறோடு தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர தொந்தி கரைந்து விடும். இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி மிளகு இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி தேன் சேர்த்து கிளறி நீர் விட்டு கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்து வர வயிற்றுப்போக்கு தீரும்.

இஞ்சி அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின் நீரை எடுத்து துளசி இலை சாரை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒருவாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும். இஞ்சி சாறில் தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்,இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன் வெங்காய சாறு கலந்து ஒரு வாரம் காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்து வர நீரிழிவு குறையும். இஞ்சி சாறு எலுமிச்சை சாறு வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர ஆரம்பகால ஆஸ்துமா இரைப்பு இருமல் குணமாகும்.

முக்கிய குறிப்பு இஞ்சியை தோல் சீவிய பிறகு தான் பயன்படுத்த வேண்டும். இஞ்சி தோல் சீவி காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து பிரிட்ஜ்-ல் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!.. இதை சாப்பிட்டால் இவளோ பாதிப்பு வருமா?. உங்களின் கவனத்திற்கு?.

  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!.. இதை சாப்பிட்டால் இவளோ பாதிப்பு வருமா?. உங்களின் கவனத்திற்கு?…     28 கிராம் பாதாம் பருப்பில் சுமார் 164 கலோரிகள் இருக்கின்றன. தினசரி உணவுடன் சேர்த்து உட்கொள்ளும்போது அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். எனவே நாள் முழுவதும் 5 முதல் 6 பாதாம் துண்டுகளை மட்டுமே சாப்பிட முயற்சி செய்யுங்கள்.   பாதாமில் நார்ச்சத்து அதிகமுள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து நம் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும். எனவே பாதாம் … Read more