50  கடைகள் மொத்தமாக எரிந்து சாம்பல்!! தீ விபத்தால் பரபரப்பு!!

50 shops burnt to ashes!! Excitement due to fire!!

50  கடைகள் மொத்தமாக எரிந்து சாம்பல்!! தீ விபத்தால் பரபரப்பு!! திருப்பூர் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது பனியன் தான். பனியன்களுக்கு பெயர் போன இடமாக திருப்பூர் மாவட்டம் கருதப்படுகிறது. இங்கு காதர்பேட்டையில் 50 கடைகள் செயல்பட்டு வருகிறது. திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆடைகளை வாங்கி இங்கு விற்பனை செய்து வருவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ஆடை ரகங்களும் இங்கு கிடைக்கும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், … Read more

கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி!

the-people-of-the-bus-jail-in-coimbatore-district-school-students-suffer

கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி! கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பிள்ளைகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் அந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் அழைத்து வந்துள்ளனர். அதனை … Read more

களை கட்டிய மாட்டுச்சந்தை வியாபாரம்! கோடிகணக்கில் விற்ற மாடுகள்!!

Art built cattle market business! Cows sold in crores!!

களை கட்டிய மாட்டுச்சந்தை வியாபாரம்! கோடிகணக்கில் விற்ற மாடுகள்!! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெருமாள் கோவிலின் மாட்டுச்சந்தை புகழ் பெற்ற மாட்டுச்சந்தையாக சிறந்து விளங்கியுள்ளது. நாளை மறுநாள் பத்தாம் தேதி அன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மாட்டு சந்தைகளில் மாடுகள் விற்க கோலாகலமாக விற்பனையாகி வருகின்றது. மாட்டு சந்தைக்கு தமிழக முழுக்க இருந்து கேரளா,கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா,ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வெட்டு மாடுகள், காளை மாடுகள்,கறவை மாடுகள்,நாட்டு மாடுகள்,எருமை மாடுகள் மற்றும் வளர்ப்பு கன்றுகள் என … Read more