ஆர்சிபி என்று சொல்லாதீர்கள் இந்தியா என்று சொல்லுங்கள்! இந்திய வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!
ஆர்சிபி என்று சொல்லாதீர்கள் இந்தியா என்று சொல்லுங்கள்! இந்திய வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்! ஆர்சிபி, ஆர்சிபி என கூச்சலிட்ட ரசிகர்களை நோக்கி இந்தியா என கூறுமாறு இந்திய கிரிக்கெட் வீரர் கூறியுள்ளது பாராட்டுதலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் இரண்டாவது டெஸ்ட் … Read more