மஞ்சப்பை விற்பனை அமோகம்.. கோடி கணக்கில் லாபம் பார்க்கும் மதுரை தம்பதி..!!

Madurai couple is seeing huge profit in Manjapai sale..!!

மஞ்சப்பை விற்பனை அமோகம்.. கோடி கணக்கில் லாபம் பார்க்கும் மதுரை தம்பதி..!! மதுரை சேர்ந்த தம்பதிகள் தான் கெளரி கோபிநாத் மற்றும் கிருஷணன் சுப்ரமணியன். இவர்கள் இருவரும் சென்னை மற்றும் பெங்களூர் என ஆளாளுக்கு ஒரு திசையில் கார்ப்ரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அந்த சமயத்தில் எப்போதான் சொந்த ஊருக்கு செல்வோம் என்று இருவருமே ஏங்குவார்களாம். அதே நேரம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை எப்படியாவது நிறுத்த வேண்டுமென இவர்கள் இருவரும் இணைந்து … Read more

நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

Court is not television to advertise! Judges dismissed the petition!

நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்! மத்திய பிரேதேசத்தை சேர்ந்த ஜன் விகாஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தேர்தல்களின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு பதிலாக வேறு சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் 324ஆவது பிரிவின்கீழ் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட வேண்டும்எனவும் கூறப்பட்டிருந்தது. அதனையடுத்து தேர்தல் எந்தவொரு முறைகேடுமீன்றி நியாயமான தேர்தல் … Read more

மறைந்த முன்னாள் முதல்வரின் புகைபடம் விளம்பரம்படுத்த தடை? சென்னை உயர் நீதி மன்றத்தின் பதில் !

Prohibition on advertising the photo of the late former chief minister? Chennai High Court's response!

மறைந்த முன்னாள் முதல்வரின் புகைபடம் விளம்பரம்படுத்த தடை? சென்னை உயர் நீதி மன்றத்தின் பதில் ! கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதியன்று உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. அந்த வழக்கானது அரசு இணையதளங்களில் விளம்பரங்களில் மறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்காகும். மேலும் மதுரையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கட்அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம்  தலையிட்டு அதனை தடுக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது … Read more

தொடரும் ஃபார்ம் அவுட்டுக்கு மத்தியில் விளம்பரத்தில் கோலி… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

தொடரும் ஃபார்ம் அவுட்டுக்கு மத்தியில் விளம்பரத்தில் கோலி… வறுத்தெடுக்கும் ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி ரன்கள் சேர்க்க முடியாமல் சொதப்பி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதற்கிடையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை … Read more

கோயில் சுவர்களில் கட்சி விளம்பரம்! எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு?

கோயில் சுவர்களில் கட்சி விளம்பரம்! எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு? குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. நேற்று சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் எந்த அசம்பாவித மும் இல்லாமல் நடைபெற்று, கோவை போன்ற இடங்களில் விடிய விடிய போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகின்ற 22 ஆம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடத்த இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் … Read more

தைரியமாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தீபிகா படுகோன் ! எதிரொலியாக பல கோடிகள் இழப்பு !! ஏன் தெரியுமா ?

தைரியமாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தீபிகா படுகோன் ! எதிரொலியாக பல கோடிகள் இழப்பு !! ஏன் தெரியுமா ? டெல்லி ஜே என் யு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த நடிகை தீபிகா படுகோனேவின் விளம்பரங்களைப் புறக்கணிப்போம் என சமுக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஜே என் யு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திருத்த போராட்டத்தில் மாணவர்களை போலிஸாரும் மர்மக் கும்பல்களும் தாக்கினர். இதனால் மாணவர்களின் போராட்டத்துக்கு நாடு தழுவிய ஆதரவு … Read more