செந்தில் பாலாஜியை தொடர்ந்து கூண்டோடு சிறையா! அடுத்தடுத்து மாட்டும் ஆதரவாளர்கள் 2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!!
செந்தில் பாலாஜியை தொடர்ந்து கூண்டோடு சிறையா! அடுத்தடுத்து மாட்டும் ஆதரவாளர்கள் 2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!! இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? என்பது பிறகு தெரியவரும். சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வந்த புகாரின் பேரில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை பிரிவு அவரை கைது செய்தது. இதன் காரணமாக … Read more