பிளாக்பஸ்டர் அடித்த ஜவான்!! திரையரங்குகளில் இனிமேல் தீபாவளி கொண்டாட்டம் தான் சாதித்த அட்லீ!!
பிளாக்பஸ்டர் அடித்த ஜவான்!! திரையரங்குகளில் இனிமேல் தீபாவளி கொண்டாட்டம் தான் சாதித்த அட்லீ!! பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஜவான் படம் குறித்து தற்போது விமர்சனங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், என தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி அடுத்ததாக பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது கால் தடத்தை பதித்துள்ளார் அட்லி. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், … Read more