விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வன்னியர்களை கவனிக்கும் திமுகவின் அரசியல் நாடகம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வன்னியர்களை கவனிக்கும் திமுகவின் அரசியல் நாடகம் அடுத்த மாதம் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் நேரடியாக மோத உள்ளதால் அப்பகுதிகளில் அரசியல் களம் விறுவிறுப்பாகி வருகிறது. இந்நிலையில், இதுவரை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்த வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த திமுகவினருக்கு முக்கியத்தும் அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, … Read more