ரூட்ட மாத்துங்க. இல்லனா விபூதி அடிப்பாங்க!.. சூர்யாவை பொளக்கும் புளூசட்ட மாறன்..
நடிகர் சூர்யாவின் படம் தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கம் 2-வுக்கு பின் பெரிய ஹிட் படம் சூர்யாவுக்கு அமையவில்லை. ஜெய்பீம், சூரரைப்போற்று படங்கள் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை. சமீபத்தில் வெளியான ரெட்ரோ படம் சூப்பர் ஹிட் படமா என்பது விரைவில் தெரிந்துவிடும். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார். 6 வருடங்களாக தொடர் தோல்விகளை தந்து … Read more