நடிகர் விஜய் நடிக்கும் லியோ! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு!!

நடிகர் விஜய் நடிக்கும் லியோ! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு! நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படம் பற்றி முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லியோ திரைப்படத்தில்  திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், … Read more

மாணவ மாணவியருக்கு உதவி செய்யப்படும்!! நடிகர் விஜய் அறிவிப்பு!!

Students will be helped!! Actor Vijay Announcement!!

மாணவ மாணவியருக்கு உதவி செய்யப்படும்!! நடிகர் விஜய் அறிவிப்பு!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானதை அடுத்து நடிகர் விஜய் அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் 600க்கு 600 முழு மதிப்பெண்களையும் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த … Read more

விஷால் படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் விஜய்! காரணம் என்ன?

விஷால் படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் விஜய்! காரணம் என்ன? நடிகர் விஷால் அவர்களின் நடிப்பில் உருவாகி உள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசரை இன்று மாலை நடிகர் விஜய் அவர்கள் வெளியிட உள்ளார். நடிகர் அர்ஜுன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நடிகர் விஷால், “செல்லமே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக … Read more

விஜய்யின் அரசியல் நுழைவு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!

Former minister Jayakumar comments about Vijay's political entry!

விஜய்யின் அரசியல் நுழைவு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து! இந்திய அரசியலில் திரைப்பட நடிகர்களின் நுழைவு என்பது தொன்று தொட்டு வருகின்ற ஒன்றாகும். இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிகர்கள் அரசியல் என்னும் மைதானத்தில் நுழைந்து வெற்றி பெற்றவர்களும் ஏராளம், தோல்வி அடைந்தவர்கள் ஏராளம். குறிப்பாக தமிழக அரசியல் களம் என்பது சற்று வித்தியாசமான ஒன்றாக உள்ளது. இங்கு எத்தனையோ நடிகர்கள் மற்றும் பொது அமைப்பினர் அரசியலில் நுழைந்தாலும் அதில் ஜொலித்தவர்கள் சிலர். அரசியலுக்கு வரவேண்டும் என்றால் … Read more

பத்தே நாளில் அந்த நடிகரை பின்னுக்கு  தள்ளிய இளைய தளபதி! மிரண்டு போன பிரபலங்கள்!  

பத்தே நாளில் அந்த நடிகரை பின்னுக்கு  தள்ளிய இளைய தளபதி! மிரண்டு போன பிரபலங்கள்!   இளையதளபதி விஜய் அந்த விசயத்தில் 10 நாட்களில் பிரபல நடிகரை  பின்னுக்குத் தள்ளியதால் பிரபலங்கள் மிரண்டு போயுள்ளனர். தமிழ்நாட்டில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய்.  கோலிவுட்டில் இவர் நடித்த படங்கள் எல்லாமே வசூல் வேட்டை செய்துள்ளன. விஜய்க்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் எது செய்தாலும் அவரது … Read more

நடிகர் விஜய் ஆலோசனையின் படி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்!!

நடிகர் விஜய் ஆலோசனையின் படி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்!! தமிழ்நாடு முழுவதும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்கள் செயலாளர்களுக்கு உறுப்பினர்கள் சேர்க்கை அதிகப்படுத்தவும், தளபதி மக்கள் இயக்கத்தை மேலும் பலப்படுத்தவும், தளபதி மக்கள் இயக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட சில மாவட்டங்களில் புதிய பொறுப்பாளர்கள், செயலாளர்கள், தலைவர்கள், பொருளாளர்களை நியமிக்கவும் நடிகர் விஜய் ஆலோசனையின் படிதமிழ்நாடு முழுவதும் நேரடி சுற்றுப்பயணமாக தளபதி மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புசிஆனந்த் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே தளபதி … Read more

லியோ தீம் பாடலை பாடிய ரசிகருக்கு அனிருத் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

லியோ தீம் பாடலை பாடிய ரசிகருக்கு அனிருத் கொடுத்த இன்ப அதிர்ச்சி!! தற்போது அமெரிக்காவில் தன்னுடைய ‘ஒன்ஸ் அப்பான் எ டைம்’ ( Once upon a time ) இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் இருக்கின்ற, தன்னுடைய திறமையான பங்களிப்பால் அனைவரையும் ஈர்த்த ராக் ஸ்டார் அனிருத், தானே ஒரு இனிமையான ரசிகனாகவும் மாறிய நிகழ்வும் நடந்துள்ளது. வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியை தொடர்ந்து சனிக்கிழமை நியூஜெர்சியில் தங்களது அடுத்த நிகழ்ச்சியை ராக்ஸ்டார் குழுவினர் நடத்தி … Read more

நடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு லவ்வுன்னு பதிலளித்த ராஷ்மிகா!! ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு லவ்வுன்னு பதிலளித்த ராஷ்மிகா!! ரசிகர்கள் உற்சாகம்! இந்திய திரையுலகில் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ரசிகர்களால் செல்லமாக தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்யை பிடிக்காத ஆட்கள் இந்திய திரையுலகில் யாவரேனும் உண்டா, அவருடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது அணைத்து நடிகர்களுக்கும் ஒரு ஆசை இருக்கும், அது போன்ற ஆசையை நிறைவேற்றி கொண்டார் ஒரு நடிகை. தென்னிந்திய சினிமா நடிகைகளில் தற்போது மிகவும் … Read more

தன் மகனுக்கு விஜயின் படத்தை தான் முதலில் காட்டுவேன்! பிரபல முன்னணி நடிகை வெளியிட்ட அப்டேட்!

I will show my son Vijay's picture first! The update released by the famous leading actress!

தன் மகனுக்கு விஜயின் படத்தை தான் முதலில் காட்டுவேன்! பிரபல முன்னணி நடிகை வெளியிட்ட அப்டேட்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம்  கிசுலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. பிரசவத்திற்காக சினிமாவில் இருந்து விலகி இருந்த காஜல் தற்போது மீண்டும் பழையபடி நடிப்பை தொடங்கியுள்ளார். சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் நடித்து வருகின்றார் என தகவல் வெளியாகி … Read more