திடீரென்று ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த லியோ டீம்! இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே!!

leo movie

திடீரென்று ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த லியோ டீம்! இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே!!   நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் முக்கியமான அப்டேட்டை லியோ படக்குழு எதிர்பாராத நேரத்தில் நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.   நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, பிக்பாஸ் ஜனணி, … Read more

தளபதி வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கிய பிரபலம் !! அடேங்கப்பா இவ்வளவு விலையிலா?

தளபதி வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கிய பிரபலம் !! அடேங்கப்பா இவ்வளவு விலையிலா? பல வெற்றி படத்தில் நடித்துள்ள இளைய தளபதி விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக  அளவிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்து வெங்கட்  பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அவர் ஆரியபுரத்தில்  ஒரு புதிய பிளாட்  வாங்கியதாக தகவல் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இதனை அடுத்து அவர் வாங்கிய அதே … Read more

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி?

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி? சிறைக் கைதிகளுக்கு சிக்கன், முட்டை போடும் தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை போடுவது ஏன் என்று தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.   முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி எப்பொழுது வீட்டுக்கு செல்லும் என்று … Read more

அனைத்து தொகுதிகளில் உள்ள மாணவர்களை சந்திக்க தயார்!! நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்!!

Ready to meet students of all blocks!! Actor Vijay's political journey!!

அனைத்து தொகுதிகளில் உள்ள மாணவர்களை சந்திக்க தயார்!! நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்!! நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என சில வருடங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்கும் அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அவரின் தற்போதைய நடவடிக்கைகளும் அதை உண்மையாக்குவது போல் உள்ளது. ஏற்கனவே விஜயின் மக்கள் இயக்கம் சார்பாக, விலையில்லா விருந்து திட்டம், ரத்ததானம் போன்ற பல்வேறு நற்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் … Read more

உலக பட்டினி தினம் 2023! தமிழ்நாடு மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு அளிக்கப்பட்டது!!

உலக பட்டினி தினம் 2023! தமிழ்நாடு மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு அளிக்கப்பட்டது! இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுவதை அடுத்து தமிழகம் முழுவதும் அதாவது 234 தொகுதிகளிலும் உள்ள ஏழை ஏளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு வேளை உணவு அளிக்கப்பட்டது. உலகம் முழுவதும் மே 28ம் தேதி வருடந்தோறும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகின்றது. உலகம் முழுவதிலும் பட்டினியால் நீண்ட நாட்கள் அவதிப்படும் அதாவது நீண்டநாட்கள் உணவில்லாமல் வாழும் … Read more

அரசியலில் அடுத்த கட்டத்தை நோக்கி நடிகர் விஜயின் செயல்!! 234 தொகுதிகளுக்கும் அனல் பறக்கும் சலுகை!!

actor-vijays-action-towards-the-next-step-in-politics-hot-offer-for-all-234-constituencies

அரசியலில் அடுத்த கட்டத்தை நோக்கி நடிகர் விஜயின் செயல்!! 234 தொகுதிகளுக்கும் அனல் பறக்கும் சலுகை!! நடிகர் விஜய் அவர்களின் மக்கள் இயக்கத்தின் மூலமாக 234 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு ஒரு சிறப்பான உதவியை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மே 28ம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து நடிகர் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் மூலமாக 234 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு மதிய உணவை வழங்கவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அவர்கள் … Read more

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்!!

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்! ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விஜய் வென்றுள்ளார். ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் மொழியில் வெளியாகும் சிறந்த படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வருது அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2021ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் … Read more

தளபதி68 திரைப்படத்தை இயக்கும் அடுத்த இயக்குநர்!அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

தளபதி68 திரைப்படத்தை இயக்கும் அடுத்த இயக்குநர்!அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள 68வது படமான தளபதி68 திரைப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகின்றது. சென்னையில் படப்பிடிப்பை முடித்த பிறகு இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக லியோ படக்குழு அடுத்து ஹைதராபாத் செல்லவுள்ளது. இந்த … Read more

அரசியலில் களமிறங்கும் நடிகர் விஜய்! 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்தான் குறிக்கோள்!!

அரசியலில் களமிறங்கும் நடிகர் விஜய்! 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்தான் குறிக்கோள்! 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவர் அணி செயலாளர் அறிவித்துள்ளார். நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது தமிழகத்தில் பெருத்த சந்தேகமாக இருக்கின்றது. எவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான் நடித்த படங்கள் முலமாக அரசியலுக்கு வருவதை பற்றி பேசினாரோ அது … Read more

இரட்டை வேடங்களில் நடிகர் விஜய்! லியோ மீது எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்கள்!!

இரட்டை வேடங்களில் நடிகர் விஜய்! லியோ மீது எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்கள்! நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நடிகர் அர்ஜூன் கதாப்பாத்திரம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, … Read more