பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்க மாட்டேன்!.. கூட்டணியில் இணைகிறதா தேமுதிக!…

premalatha

மறைந்த நடிகர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டாலும் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நாக்கை துருத்தி அவர் கோபப்பட்ட வீடியோ வெளியிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்தார்கள். அதன்பின் பாஜகவுடன் கூட்டணியிலும் தேமுதிக இணைந்திருந்தது. அப்போது டெல்லி சென்றிருந்த விஜயகாந்தை கன்னத்தில் தடவி பிரமதர் மோடி அன்பு காட்டிய வீடியோவும் அப்போது வைரலானது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மரணமடைந்துவிட அதற்கு பின்னர் … Read more

GOAT படம் ரிலீசாகுவதில் திடீர் சிக்கல்.. தேமுதிக வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு!!

There is a sudden problem in the release of GOAT film.

  GOAT படம் ரிலீசாகுவதில் திடீர் சிக்கல்.. தேமுதிக வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு!! தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய்,இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே பல கோடி ரூபாய் வசூலை அள்ளி குவிக்கின்றன.மேலும் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் உள்ளது.மேலும் இவரது நடன அசைவுகள் ஒவ்வொன்றும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை என அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் . விஜய் அவர்கள் தற்பொழுது தீவிர … Read more

17 முறை மோதிக்கொண்ட ரஜினிகாந்த் – விஜயகாந்த்! யார் வென்றது?

17 முறை மோதிக்கொண்ட ரஜினிகாந்த் - விஜயகாந்த்! யார் வென்றது?

17 முறை மோதிக்கொண்ட ரஜினிகாந்த் – விஜயகாந்த்! யார் வென்றது? 1985 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று ரஜினியின் ‘நான் சிகப்பு மனிதன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘ராமன் ஸ்ரீ ராமன்’ என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘நான் சிகப்பு மனிதன்’ 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. 1986 ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரஜினியின் ‘மாவீரன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘தர்ம தேவதை’ மற்றும் ‘தழுவாத கைகள்’ என்ற … Read more

ஒற்றை ஆளாக ரயிலில் பசியாக இருந்த நடிகை நடிகர்களுக்கு பசி ஆற்றிய விஜயகாந்த்!

ஒற்றை ஆளாக ரயிலில் பசியாக இருந்த நடிகை நடிகர்களுக்கு பசி ஆற்றிய விஜயகாந்த்!

நல்ல நடிகர், ஒரு அரசியல்வாதி நல்ல பண்பாளர், நல்ல மனிதன், ஒரு கர்ணன் என்று சொன்னால் கூட மிகை ஆகாது தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள் அத்தனை மக்களின் பசியை ஆற்றிய அவர் நிஜமாவே நிஜ உலக கர்ணன் தான். அவரது மறைவு ஏற்பட்ட நிலையில் ஏகப்பட்ட மக்கள் அவரை காண்பதற்காக ஓடோடி வந்து கொண்டிருக்கிறார்கள். சென்னை தீவு திடலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் திரை உலக நடிகர்கள் அவரைப் பார்க்க வந்து … Read more

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ! *ஜனவரி 18: குத்துசண்டை வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குத்துண்டடை சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் இந்த போராட்டம் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடித்தது. *பிப்ரவரி: மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. *பிப்ரவரி 06: துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 59,259 பேர் … Read more

என் தவறான நடத்தையால் கமல் சார் நட்பை இழந்துவிட்டேன்.. லிவிங்ஸ்டன் உருக்கம்!

என் தவறான நடத்தையால் கமல் சார் நட்பை இழந்துவிட்டேன்.. லிவிங்ஸ்டன் உருக்கம்!

என் தவறான நடத்தையால் கமல் சார் நட்பை இழந்துவிட்டேன்…  லிவிங்ஸ்டன் உருக்கம்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் ஹீரோ, வில்லன், காமெடியன்  ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இது மட்டுமல்லாமல் சில படங்களில் இவர் திரைக்கதையும் எழுதி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் கே.பாக்கியராஜ் இயக்கிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தின் தான் முதல்முதலாக கதாநாயகனாக  அறிமுகமானார். இதன் பின், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் … Read more

ஒரே நாளில் வெளியான நடிகர்களின் இரண்டு திரைப்படங்கள்!!

ஒரே நாளில் வெளியான நடிகர்களின் இரண்டு திரைப்படங்கள்!!

ஒரே நாளில் வெளியான நடிகர்களின் இரண்டு திரைப்படங்கள்!! இன்றைய சூழலில் நடிகர்களின் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாவது என்பதே பெரிய விஷயமாக பார்க்கப் படுகிறது.ஆனால் 80,90 களில் ஒரே ஆண்டில் அதுவும் ஒரே நாளில் 2 படங்களை கொடுத்து பல நடிகர்கள் அசதியுள்ளனர்.அந்த வகையில் எந்தெந்த நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானது என்பது குறித்த விவரம் இதோ. 1.விஜயகாந்த் 1986 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று ‘கழுவாத கைகள்’ மற்றும் ‘தர்ம தேவதைகள்’ என்ற … Read more

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் – பிரபல எழுத்தார் பேச்சு!

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் - பிரபல எழுத்தார் பேச்சு!

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் – பிரபல எழுத்தார் பேச்சு! தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார். முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு … Read more

திருடனைப் பிடித்து வெளுத்து வாங்கிய விஜயகாந்த் – நினைவை பகிர்ந்த பிரபல நடிகர்!

திருடனைப் பிடித்து வெளுத்து வாங்கிய விஜயகாந்த் - நினைவை பகிர்ந்த பிரபல நடிகர்!

திருடனைப் பிடித்து வெளுத்து வாங்கிய விஜயகாந்த் – நினைவை பகிர்ந்த பிரபல நடிகர்! தமிழ் சினிமாவில் ஒரு பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் தியாகு. இவர் மை டியர் மார்த்தாண்டன், கிழக்கு வாசல், இராசையா, வனஜா கிரிஜா, தினமும் என்னை கவனி, இரட்டை ரோஜா மற்றும் கும்பகோணம் கோபாலு போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசை … Read more

உதவி செய்து அப்பாகிட்ட அடி வாங்கிய விஜயகாந்த் – வெளியான சுவாரஸ்ய தகவல்!!

உதவி செய்து அப்பாகிட்ட அடி வாங்கிய விஜயகாந்த் - வெளியான சுவாரஸ்ய தகவல்!!

உதவி செய்து அப்பாகிட்ட அடி வாங்கிய விஜயகாந்த் – வெளியான சுவாரஸ்ய தகவல் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, வெற்றி, சட்டம் ஒரு இருட்டறை, … Read more