ஜோதிகாவை பார்த்து ரஜினி கணித்து சொன்ன ஒரு வார்த்தை – அப்படியே நடந்ததாம்!

ஜோதிகாவை பார்த்து ரஜினி கணித்து சொன்ன ஒரு வார்த்தை – அப்படியே நடந்ததாம்! தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் தமிழ் தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, குஷி, பேரழகன், சந்திரமுகி  உட்பட பல ஹிட் படங்களில் நடித்தார். ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து நட்சத்திர … Read more

அம்மாடி…. இப்படி ஒரு Loveவா… சூர்யாவை கண்டித்த சிவக்குமார்… ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா?

அம்மாடி…. இப்படி ஒரு Loveவா… சூர்யாவை கண்டித்த சிவக்குமார்… ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா? எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனுமாவார். தமிழ் திரையுலகத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் முதல்முறையாக அவர் ஹீரோவா நடித்தார். குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார். அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக … Read more

300 நாட்களே கடந்தும் தியேட்டரை ஹவுஸ் புல்லாக்கிய சூப்பர் ஹிட் மூவிஸ்!!

300 நாட்களே கடந்தும் தியேட்டரை ஹவுஸ் புல்லாக்கிய சூப்பர் ஹிட் மூவிஸ்!! பெரும்பாலும் சினிமா என்றால் அக்காலத்தில் மக்களிடையே நல்ல வருகை பெற்ற ஒன்றாகும். இப்பொழுது வருவது போல் வாரத்திற்கு ஒருமுறை எல்லாம் படங்கள் வெளியாகாது. ஏதேனும் ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் இந்த நடிகர் மீண்டும் அடுத்த படம் எப்போது நடிப்பார்,என்ற அளவிற்கு,ஆவலை தூண்டக்கூடிய ஒன்றாகத் திகழ்ந்தது. அவ்வாறே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ,வசூல் ரீதியிலும் சாதனையைப் படைத்த திரைப்படங்களின் வரிசை தொகுப்புகளை காண்போம். … Read more

விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஜோதிகா மறுத்த படம்? இணையத்தில் வைரலாகி வரும் பதிவு!

Jyothika refused to act with Vijay in the film? The record is going viral on the Internet!

விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஜோதிகா மறுத்த படம்? இணையத்தில் வைரலாகி வரும் பதிவு! தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய்.இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படம் பொங்கல் திருநாளில் திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மெர்சல் திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகியுள்ளது என விஜய் ரசிகர்கள் இணையத்தில் … Read more

ரஜினியை ஓரங்கட்டிய நடிகை ஜோதிகா.!! யூடியூபில் சாதனை.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் தற்போது ரூ.85 கோடி முதல் ரூ.100 கோடி வரை அதிகபட்ச சம்பளம் வாங்குகிறார். தற்போது, அவருக்கு எழுபது வயது நெருங்கிவிட்டது இருந்தபோதிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. தற்போது, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிகை மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், … Read more

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!

தஞ்சையிலுள்ள அரசுதவி பெரும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் நிதியுதவியை சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம்  வழங்கியுள்ளார். குழந்தைகளைக் காப்பதற்காக மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், குழந்தைகள் வார்டுகளில் சீரமைப்பு பணிகளுக்கான தொகையாக ரூ. 25லட்சம் பணமாகவும் வழங்கி ஜோதிகா அவர்கள் உதவியுள்ளார். தமிழகத்தின், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்தலோசித்த பிறகு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்  மருது துரை அவர்களின்  ஒப்புதலின் … Read more