அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Extension of time to join government colleges! Important information released by the minister!

அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டுதான் முறையாக நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் இருபதாம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர். அந்த வகையில் ஜூன் இருபதாம் தேதி காலை 10 மணி அளவில் 12 ஆம் வகுப்பு முடிவுகளும் 12 மணிக்கு மேல் பத்தாம் வகுப்பின் முடிவுகளும் வெளியிடப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அவர்கள் மொத்தம் 93.76 … Read more

225 பொறியியல் கல்லூரிகளுக்கு ஷாக் நியூஸ்? நோட்டீஸ் கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்?

Shock news for 225 engineering colleges? Anna University gave notice?

225 பொறியியல் கல்லூரிகளுக்கு ஷாக் நியூஸ்? நோட்டீஸ் கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்? தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமை, உரிய கட்டமைப்பு இல்லாமை, மாணவர்களுக்கு அறிவை புகட்டும் வகையில்  தகுந்த பேராசிரியர்கள் இல்லாதது ஆகியவை  குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த குறைபாடுகளை தொடர்ந்து இரண்டு வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் மேலும் இது … Read more

பொறியியல் படிப்பில் சேர விரும்பினீர்களா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

Want to get into engineering? Apply starting today!

பொறியியல் படிப்பில் சேர விரும்பினீர்களா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!  பொறியியல் பகுதி நேர பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பத்தாள்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் பொறியியல் சேர்க்கை விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வருகிறது. உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதங்களை 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை … Read more

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை! விண்ணப்பிங்க கடைசி நாள் இதுவே!

Student Admission to MGR Film College! This is the last day to apply!

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை! விண்ணப்பிங்க கடைசி நாள் இதுவே! தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பாடப் பிரிவானது நான்காண்டு கால பட்டப் படிப்பாகும்.2022-23 ஆம் கல்வியாண்டில் நான்காண்டு கால பட்டப் படிப்பிற்காக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளங்கலை காட்சிக்கலை ஒளிப்பதிவாளர் Bachelor of visual Arts (Cinematography)மற்றும் இளங்கலை  காட்சிக்கலை  எண்மிய இடைநிலை Bachelor of visual … Read more

இந்த தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்லூரி சேர்க்கை முடிக்க உத்தரவு!!

இந்த தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்லூரி சேர்க்கை முடிக்க உத்தரவு!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடியே இருந்தது. இந்த நிலையில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வி பயில வேண்டும் என்ற நிலை இருந்தது. மேலும், மாணவர்கள் படிக்கும் திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் என்று நிலையில் திடீரென்று பள்ளிகள் மொத்தமும் … Read more