துரைமுருகன் திமுகவின் தலைவராக முடியுமா..? தெறிக்கவிடும் அதிமுக அமைச்சர்!!
துரைமுருகன் திமுகவின் தலைவராக முடியுமா..? தெறிக்கவிடும் அதிமுக அமைச்சர்!! அதிமுகவில் எல்லோருமே முதலமைச்சர்தான் என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர் செல்வத்திற்கு விட்டுத் தருவாரா..? என்று திமுகவின் துரைமுருகன் விமர்சனம் செய்திருந்தார். இது பற்றி அதிமுக மீன்வளத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது: உங்களால் முடிந்தால் திமுகவின் தலைவராகி காட்டுங்கள் என்று துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார் மேலும், உள்ளாட்சித் தேர்தல் இடைவேளை போன்றதுதான் என்றும், எப்போதும் அதிமுக மட்டும்தான் … Read more