அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசிடம் கோரிக்கை! மாணவர்களின் நலன் கருதி திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தல்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசிடம் கோரிக்கை! மாணவர்களின் நலன் கருதி திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் வருடம் வருடம் நீட் தேர்வு நடந்து வருகிறது.இந்த நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தமிழகத்தில் உள்ளவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.அதுமட்டுமின்றி மக்களும் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கூறிவருகின்றனர்.ஏனென்றால் நமது தமிழகத்தின் குடும்பங்களின் பொருளாதார நிலையும்,மாணவர்களின் உழைப்ப்பும் வீணாகி விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்தில் செயல்படுகின்றனர்.ஆனால்,மத்திய அரசோ நீட் தேர்வை … Read more