முனுசாமியின் மூலம் பிரதிபலித்த ஈபிஎஸ் மன எண்ணம்!
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் என்று பல தலைமை இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு ஒற்றை தலைமையின் கீழ் கொண்டுவர வேண்டும் அதாவது பொதுச் செயலாளர் என்ற பதவியை மறுபடியும் உருவாக்க வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியும், ஆனால் பொதுச்செயலாளர் யார் என்ற கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் இரண்டு திசையில் பயணித்துக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த இருவருக்கும் இருக்கும் பனிப்போரை பயன்படுத்திதான் ஒருசிலர் சசிகலாவை … Read more