யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி!
யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி! இன்று தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று யுகாதினால் என்பதால் அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ் யுகாதி நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாளை உவகையோடும்,உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் அனைவருக்கும் எனது உளமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டள்ளார். அதே போல நாளை தமிழர்கள் … Read more