அமெரிக்கா நடத்திய 20 வருட போர் -வென்றது யார் ?வீழ்ந்தது யார்?
அமெரிக்க ராணுவம் கடந்த 20 ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது போர் நடத்தி வருகிறது. அண்மையில் வெளியான தகவலின்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் உடனான போர் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிந்துவிடும் எனக் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தோகாவில் தலிபான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் கோரிக்கைகளை தலிபான் அரசு ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவின் கோரிக்கைகள் என்னவென்றால்- ஆப்கானிஸ்தான் அரசிடம் தலிபான் அரசு பேச்சுவார்த்தையில் … Read more