தமிழ் நாட்டில் 15000 கோடி முதலீடு!! பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு!!

15000 crore investment in Tamil Nadu!! Famous car company announcement!!

தமிழ் நாட்டில் 15000 கோடி முதலீடு!! பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு!! தமிழ் நாட்டில் 15000 கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவதாக பிரபல கார் நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் நாளை முதல்வர் முன்னிலையில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்கொரிய நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் உலகத்தில் இருக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பலவிதமான வசதிகளைக் கொண்டு புது புது கார்களை தயார் செய்து உலகிற்கு … Read more

நேட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடன்!.ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமா?..திடீர் ஏன் இந்த முடிவு?…

Finland and Sweden who want to join NATO! Will they approve the agreement? Why this sudden decision?

நேட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடன்!.ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமா?..திடீர் ஏன் இந்த முடிவு?… உக்ரைன் ரஷ்யா போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.இதனைத் தொடர்ந்து ரஷ்யா படையினர் திடீரென உக்ரைனில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது.தொடர்ந்து நீடித்து வரும் இந்த தாக்குதலில் அப்பாவி பட்ட ஜனங்களின் உயிர் பிரிந்து வருகிறது.இந்த தாக்குதல் துவங்கியதைத் தொடர்ந்து தங்களுக்கும் அதே கெதி நிலை தான் ஏற்படும் என்று நினைத்தது பின்லாந்து மற்றும் சுவீடன் நாட்டினர். இதன் காரணமாக நேட்டோ அமைப்பில் … Read more

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!! முதல்வரின் ஒரே கையெழுத்தில் இன்று ஒப்பந்தம்!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சென்னையில் 17 ஆயிரத்து 297 கோடி மதிப்பிலான 33 திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. ஒப்பந்தங்கள் மட்டுமின்றி 14 திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கையெழுத்திட உள்ளார். தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இரண்டு மாத காலமாக தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு அதிரடி முடிவுகளை எடுத்துக் கொண்டு வந்தார். மேலும் நீட் தேர்வு … Read more

10 கோடி கொரோனா தடுப்பூசி! இந்தியா ரஷ்யா புதிய ஒப்பந்தம்!

2019 ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாநகரத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்ற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகத்தில் உள்ள பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டிருப்பதாக ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனத்திற்கு விற்க ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யாவின் கமெலியா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையம் … Read more

சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒப்பந்தம்

ஈரான் தன் நாட்டின் அணுசக்தி பொருட்கள், அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகள் குறித்த எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என்றும், அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதிப்பது இல்லை என்றும் ஐ.ஏ.இ.ஏ. என்று அழைக்கப்படுகிற சர்வதேச அணுசக்தி முகமை குற்றம் சுமத்தி வந்தது. இதையொட்டி இருவரும் கூட்டறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டனர். அந்த அறிக்கையில், “நல்ல நம்பிக்கையுடன் சர்வதேச அணுசக்தி முகமை குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைப்படுத்தல் சிக்கல்களை தீர்ப்பதில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஈரான் தானாக … Read more

ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை

தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படையினரை அந்நாட்டில் உள்ள உரூஸ்கான் மாகாணத்தில் திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் பாதுகாப்பு படையையினை சேர்ந்த ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.  மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். அந்நாட்டில் அரசுக்கு எதிராக நீண்ட வருடங்களாக தலீபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை. தலீபான் பயங்கரவாதிகளால் அடிக்கடி அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வபோது கண்ணிவெடிகளை … Read more

நியூஸிலாந்து ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாடு ரத்து

நியூஸிலாந்து, குற்றவாளிகளையும், சந்தேக நபர்களையும் ஒப்படைப்பதன் தொடர்பில் ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாட்டைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அண்மையில், சீனா, ஹாங்காங்கில் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன் எதிரொலியாக, குற்றவாளிகளை ஒப்படைக்கும் உடன்பாட்டில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக நியூஸிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் (Winston Peters) கூறினார். ராணுவ ஒப்பந்தம், ராணுவத்துக்கும், மக்களுக்கும் பயன்படும் பொருள்கள், ஹாங்காங்குக்கான தொழில்நுட்ப ஏற்றுமதி ஆகியவற்றின் தொடர்பிலும் அதேபோன்ற மாற்றங்கள் செய்யப்படும் என்று அவர் சொன்னார். புதிய தேசியப் … Read more