பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த அதிமுக புள்ளி..! கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா?

பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த அதிமுக புள்ளி..! கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா? நம் நாட்டின் 18வது மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கின்றது. தேர்தல் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இப்பொழுதே கூட்டணி பேச்சுவார்த்தை, பொது கூட்டம், பிரச்சாரம் என்று போட்டி போட்டுக் கொண்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி… காங்கிரஸ் தலைமையில் இந்தியா என்று தேசிய அளவில் … Read more

தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி!

தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி! 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஆ.ராசா அவர்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசியுள்ளார். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் “எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசிய ஆ.ராசா அவர்கள் மதுரை பக்கம் வந்தால் நாக்கை அறுத்து விடுவேன்” என்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். மறைந்த நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான … Read more

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி!

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி! என் மண் என் மக்கள் யாத்திரையின் பொழுது பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “மத்திய அரசு மக்களுக்காக வழங்கும் இலவச திட்டங்கள் அனைத்துக்கும் திமுக லஞ்சம் வாங்குகின்றது. இது தான் திமுக கட்சியின் சாதனை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் … Read more

முன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்!

முன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்! அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த கே.பி.அன்பழகன் அவர்களது வீட்டில் துயரச் சம்பவம் நிகழ்ந்து இருக்கின்றது. கே.பி.அன்பழகன் அவர்களுக்கு சசி மோகன்(32) என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பூர்ணிமா(30) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இருக்கின்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கணவருடன் வசித்து வந்த பூர்ணிமா அவர்கள் கடந்த ஜனவரி 18(வியாழன்) அன்று வீட்டு பூஜை அறையில் … Read more

இபிஎஸ் – ஓபிஎஸ் கனவில் கூட ஒன்றிணைய மாட்டார்கள்: மாஜி அமைச்சர் பேச்சு!

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்

இபிஎஸ் – ஓபிஎஸ் கனவில் கூட ஒன்றிணைய மாட்டார்கள்: மாஜி அமைச்சர் பேச்சு! 2024 பிறந்தாலும் ஓபிஎஸ்க்கு மட்டும் நல்ல நேரம் ஒன்று பிறக்காது போல… கால் வைக்கும் இடமெல்லாம் ஓபிஎஸ்க்கு கண்ணிவெடியாகவே உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதிமுவின் கொள்கைக்கு எதிரானவர் என்று ஓபிஎஸ் விரட்டி அடிக்கப்பட்டார். அதிமுக தீர்மானங்களை … Read more

திமுகவில் திடீர் ட்விஸ்ட்.. அட விவகாரம் இப்படி போகுதா..!!

திமுகவில் திடீர் ட்விஸ்ட்.. அட விவகாரம் இப்படி போகுதா..!! கடந்த சில மாதங்களாகவே திமுகவிற்கு இடி மேல் இடியாக வந்து விழுந்து கொண்டிருக்கிறது. ஊழல், பண மோசடி என்று ஒவ்வொரு அமைச்சராக சிறை செல்ல தயாராகி கொண்டிருக்கின்றனர். கடந்த கால ஆட்சியில் திமுக செய்த ஊழல்கள் தற்பொழுது ஒவ்வொன்றாக நீதிமன்றம் மூலம் எட்டி பார்க்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி அவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைபட்டு … Read more

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி!

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி! அதிமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராகவும் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் சி.வி.சண்முகம் அவர்கள் கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் இன்று காலை அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமையான அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில வாரங்களாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடந்த … Read more

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!!

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!! சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி திமுக கட்சியால் விரைவில் உடைந்துவிடும்” என்று பேட்டி அளித்தார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “தற்பொழுது அமைச்சர்களாக உள்ளவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது … Read more

மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் தென் மாவட்டங்களை பார்வையிடும் எடப்பாடியார்..!!

மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் தென் மாவட்டங்களை பார்வையிடும் எடப்பாடியார்..!! குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தென் தமிழகத்தில் தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்த பேய் மழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. நீர், நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் அங்கு இருக்கும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து இருக்கிறது. இதனால் … Read more

கூட்டணி கதவு இந்த கட்சிக்கு திறந்தே இருக்கும் – மாஜி அமைச்சர் அதிரடி..!!

கூட்டணி கதவு இந்த கட்சிக்கு திறந்தே இருக்கும் – மாஜி அமைச்சர் அதிரடி..!! நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற தொடர்ந்து பல வியூகங்களை வகுத்து வருகிறது. சிறுபான்மை ஓட்டுக்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் அதிமுக, பல்வேறு அதிரடி செயல்களை நிகழ்த்தி வருகிறது. … Read more