காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்!

காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்து வரும் லால் சலாம் திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார் இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அடுத்த சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் … Read more

பொங்கல் ரேசில் களமிறங்கும் லால் சலாம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

பொங்கல் ரேசில் களமிறங்கும் லால் சலாம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!! 2024ம் ஆண்டுக்கான பொங்கல் அன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற … Read more

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்!!

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 170 படமான தலைவர்170 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் … Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மாயமான நகைகள்! இவர் மீது தான் சந்தேகம் போலீசில் புகார்!

Aishwarya Rajinikanth's Magic Jewels at Home! Complain to the police on suspicion of him!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மாயமான நகைகள்! இவர் மீது தான் சந்தேகம் போலீசில் புகார்! நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலமாக ஐஸ்வர்யா இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை படத்தை இயக்கினார். இவர் தற்போது லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் லால் சலாம் திரைப்பட பணிகளில் ஈடுபட்டு … Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக் குழுவினருடன் கொண்டாட்டம்! லால் சலாம் படத்தில் இவர்கள்தான் ஹீரோவா?

aishwarya-rajinikanth-celebrates-with-the-film-crew-are-these-the-heroes-in-lal-salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக் குழுவினருடன் கொண்டாட்டம்! லால் சலாம் படத்தில் இவர்கள்தான் ஹீரோவா? முன்னணி   நடிகர்களில்  ஒருவராக இருப்பவர்கள்    நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை 18 வருடங்களாக வாழ்ந்து வந்தனர். மேலும் ஐஸ்வர்யா தன்னுடைய சமூக வலைதளங்களில் தனுஷ் என்ற பெயரை மாற்றி ஐஸ்வர்யா ரஜினி எனவும் வைத்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இணைந்து வாழ வாய்ப்பில்லையே என்று கூறி வந்தனர். மேலும் தனுஷ் மட்டும் … Read more

அடம்பிடித்து அப்பாவின் கால்ஷீட் வாங்கிய ஐஸ்வர்யா … ரஜினியின் அடுத்த பட அப்டேட்!

அடம்பிடித்து அப்பாவின் கால்ஷீட் வாங்கிய ஐஸ்வர்யா … ரஜினியின் அடுத்த பட அப்டேட்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர் தோல்விகளால் அடுத்து வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஜினி இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த … Read more

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது அவரது மகளா?  பரவும் தகவல்!

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது அவரது மகளா?  பரவும் தகவல்! நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் வெளியான தர்பார் திரைப்படமும் படுதோல்வி படமாக அமைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை. … Read more